Wednesday, 14 April 2010

ரசித்தது

இணையத்தில் மேய்ந்தபோது சிக்கியது. நன்றாயிருந்தது பகிர்கிறேன். கிரிக்கெட் பைத்தியமாக நான் இருப்பதால் பிடித்திருக்கலாம். உங்களுக்கும் பிடிக்கும்....












3 comments:

பனித்துளி சங்கர் said...

நானும் ரசித்தேன் .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

வந்தியத்தேவன் said...

முதன்முறையாக முரளியின் உரையாடலை ரசித்தேன். மிகவும் அமைதியாகப் பதில் சொல்கின்றார் நன்றிகள் கீத்

வடலியூரான் said...

நண்பரே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இந்த காணொளியின் முழுவடிவத்தை நான் வீட்டில் நின்ற போது விஜய் ரீவியில் காணக் கிடைத்தது.பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி