ஈரோடு தமிழன் (வீரமணி மணி) என்பவரின் வலைப்பூவில் சிக்கியது. பகிரலாம் என்று தோன்றிய காரணத்தால் பகிர்கிறேன். இடைக்கிட வருகிற தமிழ்ப்பாட்டு ஏதோ செய்கிறது. ஈரோடு தமிழன் ‘சாதிக்கொடுமைகள் இந்தியாவில் இல்லை என்று மறுப்பவர்களுக்கு’ என்று தலைப்பிட்டு இந்தக் காணொளிப் பட்டியலை இணைத்திருந்தார். இதேபோல் எங்கள் ஊரிலும் யாராவது செய்யவேண்டும். தோலுரிக்கப்பட நான் தயார். தோலுரிக்க யாராவது இருக்கிறீர்களா?
7 comments:
பொந்து மதத்தில் எல்லாம் புனிதம் என்பர், மோடி சொல்லவில்லையா ? மலம் அள்ளுவது தான் ஒரு தலித்துக்கு சொர்கத்தைக் காட்டும் என்று
என்னால் ஒரு பகுதிக்கு மேல் பார்க்க இயலவில்லை, எனக்குத் தோன்றியதெல்லாம் ச்ச்சீசீசீத்தூதூ..
மனுஷங்களா இவனுங்க? சக மனிதனை மனிதனாக மதிக்க இயலாத மாக்கள்.. கசாப்பை தூக்கில போடுறதுக்கு முன்னால் தீண்டாமையை பின்பற்றுபவர்களைத் தூக்கில் போடவேண்டும். சின்னப் பிள்ளைகளையும் கெடுத்து வச்சிருக்கானுங்க .... பசங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
மிகவும் சிறப்பான சிந்திக்கத் தூண்டும் பகிர்வு . நன்றி நண்பரே !
கொடுமை!
@கோவி கண்ணன்
மோடி அப்படிச் சொன்னார் என்பதில் ஆச்சரியமில்லை.
ஸ்ரீராம்...
சின்னப் பிஞ்சுகள் மனதில் இருக்கிற விஷ விதை என் சிறு பராயத்தை ஞாபகப்படுத்துகிறது... மனது வலிக்கிறது
பனித்துளி சங்கர்..
நன்றிகள் ஈரோடு தமிழனுக்கும், ஆவணப்படுத்தியவர்களுக்கும் உரியதே. நானொரு காவி.. அவ்வளவுதான்
@வால்பையன்..
கொடுமையேதான்
Similar one. This post gives solution also.
http://www.blogher.com/blogher-interview-anderson-cooper-cnns-doll-study
ம்ம் நல்ல்தொரு தோலுரிப்பு கீத்
Post a Comment