வாயகரா தாத்தா சொன்ன விபரீதக் கதைகள் என்ற தலைப்பில் விகடனில் சிறிது காலத்துக்கு முன் வந்த வயது வந்தவர்களுக்கான ஜோக்ஸ்.

சரக்கு சப்ளை பண்ற சர்வர் வந்து ‘ என்ன பீட்டரு, இன்னிக்கும் அதே ஜின், லைம் மிக்ஸிங்தானே?' என்று கேட்டான். பொண்டாட்டி மறுபடி முறைக்க, ‘அந்த லூசு என்னோட பேஸ்கட் பால் ஆட வர்றவன். புதுசா இன்னிக்கு நான் இங்கே வந்ததைப் பார்த்து கிண்டல் பண்றான்' என்று பீட்டர் மறுபடி பதில் தந்தான். கிளப்ல ஆடுற பெம்பளை ஜிகு ஜிகு உடம்பைக் குலுக்கிக்கிட்டே இவங்க டேபிள் கிட்ட வந்தா. வந்தவ ‘பீட்டர் கண்ணா.. இன்னிக்கும் நீதான் என் மேல ரூபா நோட்டு இறைக்கணும்'னு கிக்கா குழையவும், பீட்டரோட பொண்டாட்டி சிசிலியா பளார்னு புருஷனை அறைஞ்சிட்டு ஓடிப்போய் ஒரு டாக்ஸியை நிறுத்தி அதுல ஏறிக்கிட்டா.
அவளைச் சமாதானப் படுத்துறதுக்காகப் பின்னாலேயே ஓடின பீட்டர் தானும் அந்த டாக்ஸியிலே ஏறிக்கிட்டான். சிசிலியா ஆத்திரத்தில பீட்டரைப்போட்டு அடிஅடின்னு அடிக்க.. அந்த டாக்ஸி ட்ரைவர் பீட்டர்கிட்ட சொன்னான், ‘யோவ், உன்னோட தினம் இதே ரோதனையாப் போச்சு. இன்னிக்கும்கூட ஒரு ராட்சசியைத்தான் தள்ளிட்டு வரணுமா??'
நன்றி: ஆனந்த விகடன்
6 comments:
சூப்பர், பாவம் பீட்டர்
கலக்கல் சார்
ஆபாசமில்லாத ரசிக்கும்படியான ஜோக்
வந்தி... முற்றுமுழுதாக ஆபாசம் இல்லை என்று சொல்லமாட்டேன்...
ஹி ஹி இஹ்ஹி ஹி இஹ்
:))))))))
Post a Comment