Monday, 17 May 2010

இந்தியா ஒளிர்கிறது

ஈரோடு தமிழன் (வீரமணி மணி) என்பவரின் வலைப்பூவில் சிக்கியது. பகிரலாம் என்று தோன்றிய காரணத்தால் பகிர்கிறேன். இடைக்கிட வருகிற தமிழ்ப்பாட்டு ஏதோ செய்கிறது. ஈரோடு தமிழன் ‘சாதிக்கொடுமைகள் இந்தியாவில் இல்லை என்று மறுப்பவர்களுக்கு’ என்று தலைப்பிட்டு இந்தக் காணொளிப் பட்டியலை இணைத்திருந்தார். இதேபோல் எங்கள் ஊரிலும் யாராவது செய்யவேண்டும். தோலுரிக்கப்பட நான் தயார். தோலுரிக்க யாராவது இருக்கிறீர்களா?

Sunday, 16 May 2010