tag:blogger.com,1999:blog-1850342951524439044.post6649856469855883355..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: துள்ளித் திரிந்த காலம்.... பகுதி-1Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-67833135666215894832009-10-10T16:10:57.616-04:002009-10-10T16:10:57.616-04:00பால்குடி...
படிச்சதெல்லாம் மறந்து போச்சு இதையாவது ...பால்குடி...
படிச்சதெல்லாம் மறந்து போச்சு இதையாவது ஞாபகம் வச்சிருக்கிறன்.. அவ்வளவுதான்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-86132006544160910452009-10-10T11:37:52.043-04:002009-10-10T11:37:52.043-04:00அழைப்பையேற்று பதிவைத் தொடர்ந்ததுக்கு நன்றிகள். இத்...அழைப்பையேற்று பதிவைத் தொடர்ந்ததுக்கு நன்றிகள். இத்தனை பேரை ஞாபகம் வச்சிருக்கிறீரோ...? என்னால முடியல....பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-24411001972621130052009-09-23T17:58:03.265-04:002009-09-23T17:58:03.265-04:00///எனக்கும் உந்த A,B,C,D களில் நம்பிக்கை இல்லை நான...///எனக்கும் உந்த A,B,C,D களில் நம்பிக்கை இல்லை நான் C வகுப்பு மாணவன் எங்கள் பள்ளியில் எங்கள் வகுப்பு மாணவர்கள் இருவர் அந்தக்காலத்தில் 8D எடுத்தார்கள். உந்த A,B,C,D களில் ஒரு கோதாரியும் ஹாட்லியில் இல்லை///

என்ர செல்லமே வந்தியத்தேவா.... ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொன்னீங்கள்.. (கோதாரி)Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-45389470952309547872009-09-23T17:56:11.020-04:002009-09-23T17:56:11.020-04:00நன்றி தேவேஷ்நன்றி தேவேஷ்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-76468727935692971792009-09-23T17:55:59.636-04:002009-09-23T17:55:59.636-04:00நன்றி யோகாநன்றி யோகாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-18330381429113647572009-09-23T17:55:51.261-04:002009-09-23T17:55:51.261-04:00நன்றி நிலாமதி அக்காநன்றி நிலாமதி அக்காAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-42337989706102685712009-09-23T14:19:18.454-04:002009-09-23T14:19:18.454-04:00//சினேகிதி said...
VK ட்ட எங்க விஞ்ஞானம் படிச்சனீர...//சினேகிதி said...
VK ட்ட எங்க விஞ்ஞானம் படிச்சனீர்? ஹாட்லில படிப்பிச்சவரா? நானும் அவரட்ட படிச்சிருக்கிறன்.//

இடம் நான் மட்ஸ் சென்டரில் விஞ்ஞானம் படிச்சேன், நாங்கள் படிக்கின்ற காலத்தில் அவர் மெதடிஸ்டிலை படிப்பித்தவர்.

சினேகிதி சொல்லும் நவம் சேர் வேறை, அவர் தமிழ் நவம் அடிக்கடி தம் அடிப்பார். அவரின் மகள் எங்கள் வகுப்பு. ஓஎல் ரியூசனில் அவரிடம் தமிழ் படித்தேன்.

எனக்கும் உந்த A,B,C,D களில் நம்பிக்கை இல்லை நான் C வகுப்பு மாணவன் எங்கள் பள்ளியில் எங்கள் வகுப்பு மாணவர்கள் இருவர் அந்தக்காலத்தில் 8D எடுத்தார்கள். உந்த A,B,C,D களில் ஒரு கோதாரியும் ஹாட்லியில் இல்லை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-75971834999359214962009-09-22T23:48:49.298-04:002009-09-22T23:48:49.298-04:00நினைவு மீட்டல் ஒரு சுகமான அனுபவம்.உங்கள் தொடர் படி...நினைவு மீட்டல் ஒரு சுகமான அனுபவம்.உங்கள் தொடர் படிக்க சுவார
சியமாக இருக்கிறது.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-7261220044035490252009-09-22T02:19:30.157-04:002009-09-22T02:19:30.157-04:00வாழ்த்துக்கள் பெரிய பதிவு மற்றும் தொடரும் தொடர் பத...வாழ்த்துக்கள் பெரிய பதிவு மற்றும் தொடரும் தொடர் பதிவுக்குயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-62705573506673240612009-09-21T13:37:32.072-04:002009-09-21T13:37:32.072-04:00பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டி பார்ப்பதே ஒரு சுக...பசுமை நிறைந்த நினைவுகளை மீட்டி பார்ப்பதே ஒரு சுகம்.
தொடருங்கள். ...நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-11075810378212555962009-09-21T07:12:25.049-04:002009-09-21T07:12:25.049-04:00///பிரமாதம். இத்தனை பேரை நினைவில் நிறுத்துவது. எழு...///பிரமாதம். இத்தனை பேரை நினைவில் நிறுத்துவது. எழுதுங்க கிருத்திகன்///

நிறையப் பேரை மறந்துவிட்டேன் பாலா.. இவ்வளவு பேர் ஞாபகம் இருப்பது எனக்கும் சந்தோசமாக இருக்குAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-11731159306248145482009-09-21T07:11:23.602-04:002009-09-21T07:11:23.602-04:00சினேகிதி..
VK நாங்கள் 10ம் வகுப்பு படிக்கேக்க ஹாட்...சினேகிதி..
VK நாங்கள் 10ம் வகுப்பு படிக்கேக்க ஹாட்லிக்கு வந்தவர்.. அந்தாளுக்கு நாங்கள் செய்த அநியாயம் கனக்க.. அது பற்றி பிறகு எழுதிறன்..நவத்தார் ‘தம்' அடிப்பதில்லை.. நீங்கள் சொல்லும் நவம் A/L Arts Stream, Logic or தமிழ் படிப்பிச்சிருக்கோணும். இந்த நவம் சமயம் படிப்பிச்சது.

///ஆனால் நேரடியாக வெளியே சொல்லாவிட்டாலும் படிப்பிக்கிற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் A பிரிவில் படிக்கும் பிள்ளைகள் ஏதோ கொஞ்சம் உசத்தி என்ற எண்ணம் இருக்கும்./// அது உண்மை. ஒரு காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். ஆனா நான் ஹாட்லியில படிக்கேக்க ஒரி செக்கனும் எனக்கு அப்பிடி ஒரு எண்ணம் வரேல்லைAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-15424978998048613792009-09-21T02:28:43.081-04:002009-09-21T02:28:43.081-04:00பிரமாதம். இத்தனை பேரை நினைவில் நிறுத்துவது. எழுதுங...பிரமாதம். இத்தனை பேரை நினைவில் நிறுத்துவது. எழுதுங்க கிருத்திகன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-60171478964387506852009-09-20T23:34:35.215-04:002009-09-20T23:34:35.215-04:00VK ட்ட எங்க விஞ்ஞானம் படிச்சனீர்? ஹாட்லில படிப்பிச...VK ட்ட எங்க விஞ்ஞானம் படிச்சனீர்? ஹாட்லில படிப்பிச்சவரா? நானும் அவரட்ட படிச்சிருக்கிறன்.

நவத்தார் என்றது நவரட்ணம் மாஸ்டரா? 5நிமிசத்துக்கு ஒருக்கா தம்மடிப்பாரா? அக்கா படித்திருக்கிறார் அவரிடம்.

விநாயகமூர்த்தி மாஸ்டரும் என்ர மாமாவும் ( பஞ்சாச்சரமூர்த்தி மாஸ்டர் - கணிதமும் விஞ்ஞானமும் படிப்பித்தவர்) நெருங்கிய நண்பர்கள். தற்போது இருவரும் இல்லை. விநாயகமூர்த்தி மாஸ்டரின் துணைவியார் இப்போதும் எங்கள் குடுப்பத்துக்கு பல விதத்தில் உதவியாக இருப்பவர்.

மற்றது நான் சொன்ன ABCD என்று பிரிப்பது ஊரில் உள்ள பாடசாலைகளில் குறைவு. ஆனால் நேரடியாக வெளியே சொல்லாவிட்டாலும் படிப்பிக்கிற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் A பிரிவில் படிக்கும் பிள்ளைகள் ஏதோ கொஞ்சம் உசத்தி என்ற எண்ணம் இருக்கும். அதனால் சில மாணவர்கள் பாதிக்கப்படலாம். இதனாலேயே என்னை A வகுப்பில் விடுங்கோ என்று அழுதிருக்கிறார்கள் மாணவர்கள்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com