tag:blogger.com,1999:blog-1850342951524439044.post1698579581379552526..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: நட்பூ!Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-35748691821711574702009-08-19T16:46:07.672-04:002009-08-19T16:46:07.672-04:00ஜெயா..
இந்த டூ விடுவதும் அங்கிரியைத் தொட்டால் ஊதுவ...ஜெயா..
இந்த டூ விடுவதும் அங்கிரியைத் தொட்டால் ஊதுவது எண்டதெல்லாம் இப்ப நினைச்சுப் பாக்கேக்க சிரிப்பு வர வைக்கிறது உண்மை... அது ஒரு காலம்..ஹும்..

அக்கா எண்டு சொன்னதுக்கு வழக்குப் போடப் போறீங்களா... போடுங்க போடுங்க.. நாங்கள் பாக்காத வழக்கா? lolAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-82316768016397804722009-08-19T14:14:50.203-04:002009-08-19T14:14:50.203-04:00அக்கா என்று சொன்னதை இப்ப தான் பார்த்தன் உங்கமேல் வ...அக்கா என்று சொன்னதை இப்ப தான் பார்த்தன் உங்கமேல் வழக்கு போடலாம் என்று இருக்கேன் தயாராக இருங்கள் எந்நேரமும் ...lolzJeya-Snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-12301219028910652952009-08-19T13:53:56.806-04:002009-08-19T13:53:56.806-04:00உண்மையாக இதை முதலிலே சொல்லணும் எண்டு நினைத்தான் ஆன...உண்மையாக இதை முதலிலே சொல்லணும் எண்டு நினைத்தான் ஆனாலும் பின்னூட்டம் நீண்டு விடும் எண்டு விட்டு விட்டேன் ... என்னங்க இப்பிடி கேட்டுவிடிங்க கிட்ட அங்கிரி நிண்டாலே போதும் தள்ளி போய் விடுவோம் தற்செயலாக நாங்கள் அணிந்திருக்கும் ஆடையில் தொட்டு விட்டால் போதும் ஊதி விடுவதோடு நிற்காமல் அந்த உடையை வீடு போய் சேர்ந்த உடன் தோய்த்து விடுவோம் ..ஹஹ்ஹா.....கையில் பட்டால் என்னமோ அன்று தான் கையை கிளீன் பண்ணுறமாதிரி கிளீன் பண்ணி விடுவோம் இன்னும் எவளவோ பண்ணியிருப்போம் அங்கிரிக்கு..(உங்களுக்கு சொல்லிய தெரியனும் haha) சொன்னால் விடிந்திடும்.. எல்லாம் மறக்க முடியாத சுவாரிசியங்கள்....Jeya-Snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-42730803477831823632009-08-19T07:45:32.579-04:002009-08-19T07:45:32.579-04:00Jeya-S Said...
///நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் ...Jeya-S Said...
///நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் பதிவை இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது ..எனவே எனது பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ...உங்கள் பாடசாலை நண்பர்களை பற்றி நீங்கள் எழுதும் போது எனக்கும் என்னுடைய கடந்த காலங்கள் வாட்டுகிறது ..பெண்கள் தான் அதிகம் டூ விடுவார்கள் (எல்லாம் அனுபவம்) ஆனால் நீங்களுமா ??///

ஹஹ்ஹா... டூ விடுவதில் ஆண்கள் பெண்கள் வித்தியாசம் இல்லாமல் சமத்துவமும் சமதர்மமும் நிலவியிருக்கிறது நம்மிடம்..அது சரி ஜெயா (அக்கா சொன்னா அடிக்க வருவியள்).. அந்த ‘அங்கிரி அங்கிரி' என்று சொல்லி அழைப்பது, தற்செயலாகத் தொட்டுவிட்டால் தொட்ட இடங்களை ‘உஃப் உஃப்' என்று ஊதுவது இதெல்லாம பெண்களும் செய்தீர்களா?Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-69330659681266427072009-08-19T00:46:35.074-04:002009-08-19T00:46:35.074-04:00நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் பதிவை இன்று தான் வ...நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் பதிவை இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது ..எனவே எனது பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ...உங்கள் பாடசாலை நண்பர்களை பற்றி நீங்கள் எழுதும் போது எனக்கும் என்னுடைய கடந்த காலங்கள் வாட்டுகிறது ..பெண்கள் தான் அதிகம் டூ விடுவார்கள் (எல்லாம் அனுபவம்) ஆனால் நீங்களுமா ??Jeya-Snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-63990810600880686902009-08-04T09:32:37.996-04:002009-08-04T09:32:37.996-04:00அந்த விளையாட்டுப் போட்டியன்று எடுத்த கொஞ்சப் படங்க...அந்த விளையாட்டுப் போட்டியன்று எடுத்த கொஞ்சப் படங்கள் இருக்கு... மற்ற படி கொஞ்சப் படத்த பிளம்ஸ் ஸ்கேன் பண்ணுறன் எண்டு சொல்லி நாசமாக்கீட்டான்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-88417026217614970452009-08-04T09:08:01.696-04:002009-08-04T09:08:01.696-04:00னன்றி கீத் இப்படியான் படங்கள் , பழைய நட்புக்களின் ...னன்றி கீத் இப்படியான் படங்கள் , பழைய நட்புக்களின் அலசல்களூக்கு. எமது பழைய படங்கள் இருந்தால் அனுப்பி வைக்கவும்டவுட்டுக்கணேஷன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-82171038916614980582009-08-03T09:45:33.101-04:002009-08-03T09:45:33.101-04:00வாழ்த்துக்கள் தல!வாழ்த்துக்கள் தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-28045018024761067162009-08-03T07:56:59.546-04:002009-08-03T07:56:59.546-04:00அடப்பாவி அரவிந்தா... அப்ப நீயும் நானும் ஏன் கதைக்க...அடப்பாவி அரவிந்தா... அப்ப நீயும் நானும் ஏன் கதைக்காம விட்டோம் எண்டு ரண்டு பேருக்கும் தெரியேல்லை... என்ன மாயமோ...Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-20759038998494524162009-08-03T07:49:21.530-04:002009-08-03T07:49:21.530-04:00நன்றி கரவைக்குரல்... நேரமுள்ள போதெல்லாம் வரும்
வா...நன்றி கரவைக்குரல்... நேரமுள்ள போதெல்லாம் வரும்

வாடா நிதி...(அய் தப்பிச்சுட்டேன்.. கடிக்கலை.. வாழ்த்திட்டு போய்ட்டான்)

வந்தியண்ணா... போடுவம் போடுவம்...விரையில்

நன்றி நிலாமதி அக்கா

நன்றி சுகுண்... நல்லா இருக்கியா?

நன்றி கார்த்தி..

வாங்க அனானி... நீங்க யாருன்னு தெரியலையே... செழியனை எனக்குக் காட்டியது ஃபேஸ்புக் தான்... உங்களை முதல்லயே எனக்கு தெரிந்திருக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-75725521316395148452009-08-03T07:46:34.019-04:002009-08-03T07:46:34.019-04:00அடேய்...
எனக்கும் அவ்வளவாக நினைவில்லைடா...
ஆனால் ...அடேய்...
எனக்கும் அவ்வளவாக நினைவில்லைடா...
ஆனால் எதோ பேனா சம்பந்தமாக வந்த கோபம் நானும் நீயும் சண்டை பிடிக்காமலே கதைப்பதில்லை... எனது நினைவு சரியானால் நாம் இருவரும் கதைக்காமல் விட்டது வகுப்பில் யாருக்கும் முதலில் தெரிந்திருக்கவில்லை.. எனினும் அது சிறிது சிறிதாக கசிந்திருந்தது....
ம்ம்
அது என்னடா நான் ஒரு வித்தியாசமானவன்?

அரவிந்தன்.இAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-92084395423766300482009-08-03T01:19:31.481-04:002009-08-03T01:19:31.481-04:00அதுபோல் ஃபேஸ் புக்கில் செழியன் என்றொரு நல்ல நண்பன்...அதுபோல் ஃபேஸ் புக்கில் செழியன் என்றொரு நல்ல நண்பன் வாய்த்திருக்கிறான். ஃபேஸ்புக் மூலம் கிடைத்த உருப்படியான நண்பன் என்றால் அவன் மட்டும்தான்.
அப்ப நாங்கள் எல்லாம்
கொஞ்சம் வலிக்கிறது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-44318659681464060902009-08-03T00:52:11.434-04:002009-08-03T00:52:11.434-04:00Happy friendship Day!!!Happy friendship Day!!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-84204419554118005082009-08-02T16:29:25.777-04:002009-08-02T16:29:25.777-04:00கீத்....
என்ன ஒரே கலக்கு கலக்கு என்று கலக்குறீங்க...கீத்....
என்ன ஒரே கலக்கு கலக்கு என்று கலக்குறீங்க போங்க.
உங்கட ENGLISH LITERATURE CLASS பற்றின BLOGGING பற்றி பகீ கதைச்சு கொண்டு இருந்ததவன்டா...
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!Anonymoushttps://www.blogger.com/profile/07546043140822370063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-16617286571512364032009-08-02T15:15:00.543-04:002009-08-02T15:15:00.543-04:00நட்பை இவ்வளவு தூரம் பேணிக்காக்கும் உங்க பண்பு அபார...நட்பை இவ்வளவு தூரம் பேணிக்காக்கும் உங்க பண்பு அபாரம். இவ்வளவு படங்களையும் இதயத்திலும் கையிலும் வைத்திருக்கும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். பாராடுக்கள். உங்களுக்கும் எனது நட்பு தின வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதிநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-44777550705856253122009-08-02T14:28:42.992-04:002009-08-02T14:28:42.992-04:00வாழ்த்துக்கள் கீத் அப்படியே இணையத்தில் கிடைத்த நண்...வாழ்த்துக்கள் கீத் அப்படியே இணையத்தில் கிடைத்த நண்பர்கள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-69080148875680419722009-08-02T14:09:09.520-04:002009-08-02T14:09:09.520-04:00நம் நட்பின் இனிய நினைவுகளை அசைபோடவைத்த உன் பதிவுக்...நம் நட்பின் இனிய நினைவுகளை அசைபோடவைத்த உன் பதிவுக்காக நன்றி நண்பனே!
........ நிதி.Anonymoushttps://www.blogger.com/profile/09451554727907851397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-3238097859673532402009-08-02T13:15:02.110-04:002009-08-02T13:15:02.110-04:00இங்கு குறிப்பிடவர்கள் அனைவரும் எனக்கும் நண்பர்கள் ...இங்கு குறிப்பிடவர்கள் அனைவரும் எனக்கும் நண்பர்கள் தான் கீத்,
என்னால் அறியப்பட்டவர்கள், அவர்களைப்பற்றிய உங்கள் பதிவு அவர்களுடன் நான் உரையாடியதும் அவர்களின் உரையாடல்களும் மீண்டும் நினைவூட்டுவதோடு மகிழ்ச்சியையும் தருகிறது
இன்னும் வரட்டும் கீத்கரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-56696393179547643742009-08-02T12:33:43.299-04:002009-08-02T12:33:43.299-04:00பால்குடி... செந்திலின் அம்மா வற்புறுத்தி சாப்பிட வ...பால்குடி... செந்திலின் அம்மா வற்புறுத்தி சாப்பிட வைப்பார்கள்.. மறக்கமுடியாது..

நன்றி அருண்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-35271769330887191882009-08-02T12:12:47.640-04:002009-08-02T12:12:47.640-04:00nice keeth..............nice keeth..............அருண்சங்கர்https://www.blogger.com/profile/16967825526942644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-55794898529854564932009-08-02T11:47:59.927-04:002009-08-02T11:47:59.927-04:00கீத்துக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள். இன்றைக்கும்...கீத்துக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள். இன்றைக்கும் எம்முடைய நட்பை நினைவு கூறி எம்மைப் பெருமைப் படுத்தியதற்கும் அருமையான இனிய நினைவுகளை மீட்டதற்கும் நன்றிகள். படங்களுக்கு நன்றி.
//அதுவும் நான் கொழும்பில் நரக வாழ்க்கை வாழ்ந்த போது செந்திலின் அம்மா கையால சாப்பிட்ட சோறு மறக்காது.
இன்றைக்கும் நமக்கு அதுதானே வரப்பிரசாதம்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-2483677599583956522009-08-02T10:29:59.619-04:002009-08-02T10:29:59.619-04:00நன்றிங்க ராஜாநன்றிங்க ராஜாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-79378283649002738252009-08-02T10:26:15.157-04:002009-08-02T10:26:15.157-04:00என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-13600985740749512052009-08-02T10:04:25.660-04:002009-08-02T10:04:25.660-04:00உனக்கும் (ஹஹ்ஹா.. உரிமை நாங்களாவே எடுத்துக்குவோமல)...உனக்கும் (ஹஹ்ஹா.. உரிமை நாங்களாவே எடுத்துக்குவோமல) அதே வாழ்த்துக்கள் கலை!!Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-89755186335043409012009-08-02T09:12:09.431-04:002009-08-02T09:12:09.431-04:00நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கீத்!!நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கீத்!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.com