tag:blogger.com,1999:blog-1850342951524439044.post6048402971471633399..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: நான் பார்க்கும் உலகம்: ஓகஸ்ட் 16-22 2009Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-59975903405972707222009-08-20T07:27:49.661-04:002009-08-20T07:27:49.661-04:00சின்ன அம்மிணி.. உலக நாடுகளும் அவங்களோட கவனமும்... ...சின்ன அம்மிணி.. உலக நாடுகளும் அவங்களோட கவனமும்... ஏங்க ஒரு ஹைவேயை மறிச்சுக் கூடப் போராடிப் பாத்தாச்சு.. ஒண்ணுமே நடக்கலை. நாங்கள் கைவிடப்பட்ட இனம்..

வானம்பாடிகள்... நன்றி. ஆனா உங்க நறுக்ஸ் மாதிரி வருமா?

கலையரசன்..நன்றி தல..அதுசரி அதென்ன நச்.. ப்ச்?

கார்ள்ஸ்பெர்க்... வந்திருக்கியா. வீட்டுப் பாடம் எல்லாம் செய்திருக்கியா?Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-19265015805073781572009-08-20T06:43:01.874-04:002009-08-20T06:43:01.874-04:00ப்ரெசென்ட் சார்..ப்ரெசென்ட் சார்..கார்ல்ஸ்பெர்க்https://www.blogger.com/profile/05958934008236465847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-52316227086731045472009-08-20T02:07:31.532-04:002009-08-20T02:07:31.532-04:00சென்ற வார உலகம் ஜம்முன்னுதான் போயிருக்கு உனக்கு.....சென்ற வார உலகம் ஜம்முன்னுதான் போயிருக்கு உனக்கு...
எல்லாமே நச்.. ப்ச்...கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-85951646418820823532009-08-20T01:25:11.718-04:002009-08-20T01:25:11.718-04:00மிக மிக அழகான தொகுப்பு. நேர்த்தியான ஓட்டம். பாராட்...மிக மிக அழகான தொகுப்பு. நேர்த்தியான ஓட்டம். பாராட்டுக்கள் கீத்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-70817746701831696102009-08-19T20:17:54.947-04:002009-08-19T20:17:54.947-04:00//இடி அமீன் காலத்தில் கூட இப்படியான இடப் பெயர்வு ம...//இடி அமீன் காலத்தில் கூட இப்படியான இடப் பெயர்வு முகாம்கள் காணப்படவில்லை-//

போர் நிறுத்தம் கேட்டு நடந்த போராட்டங்களைப்போலவே முகாம்களில் தமிழ் மக்களின் நிலைமையை முன்னிறுத்தி மீண்டும் உலக நாடுகளின் கவனத்தைக்கவர்ந்தால் ஏதாவது நடக்க கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.com