tag:blogger.com,1999:blog-1850342951524439044.post5509262138926086291..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: புலிக்குட்டியின் குட்டிAnonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-31227572365333158082010-07-14T21:41:36.301-04:002010-07-14T21:41:36.301-04:00புலிக்குட்டி போலி என்று தெரிந்த பின்னர் அந்த அமைப்...புலிக்குட்டி போலி என்று தெரிந்த பின்னர் அந்த அமைப்பு அவரது "பூரண" வழிகாட்டலில் இயங்கியது என்று எப்படி கூறுகிறீர்கள். தவறு தானே. அந்தாள் போலி என்று தெரிந்திருந்தால் அதை உரியவர்களிடம் சேர்ப்பித்திருக்க வேண்டும். அது பிழைதான் என்று சொல்லி இனி பிரியோசனமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-69356073000626675542010-07-14T16:19:00.129-04:002010-07-14T16:19:00.129-04:00அந்த அமைப்பு எங்கள் பாடசாலையில் புலிக்குட்டியின் ப...அந்த அமைப்பு எங்கள் பாடசாலையில் புலிக்குட்டியின் பூரண வழிகாட்டலில் இருந்தது. அதனால் விலகினேன். அவ்வளவுதான் அனாமிகாAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-16924429581612383852010-07-14T05:09:36.659-04:002010-07-14T05:09:36.659-04:00//உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் இணைந்...//உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் இணைந்த அந்த அமைப்பில் மேற்படி சம்பவத்துக்குப் பிறகும் தொடர்ந்து நீடிக்க என் பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை.//<br />விளங்கவில்லை. புலிக்குட்டி செய்ததுக்கு அமைப்பில் ஏன் இந்த கடுப்பு.சரி வராது என்ற விளகுவது வேறு. இந்த வசனம் அமைப்பைக்குறை சொல்வது மாதிரியே இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-24441596451587022512009-07-02T08:25:28.556-04:002009-07-02T08:25:28.556-04:00இரசாயனச் சமநிலை பற்றியெல்லாம் புலிக்குட்டியின்ர கு...இரசாயனச் சமநிலை பற்றியெல்லாம் புலிக்குட்டியின்ர குட்டி எங்களுக்கு சொல்லித்தந்ததா ஞாபகம் இல்லை கணேஷன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-25535130013800247892009-07-02T02:57:21.437-04:002009-07-02T02:57:21.437-04:00எலே கிருத்தி அந்த புலிக்குட்டியின்ர குட்டியின்ர ‘இ...எலே கிருத்தி அந்த புலிக்குட்டியின்ர குட்டியின்ர ‘இரசாயனச் சமனிலையப்’ ப்ற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் தானே. வேணுமெண்ட்றால் அதைப்பற்றி ஒரு பதிவு இடலாம் தானேடவுட்டுக் கணேஷன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-82179083905353591012009-06-24T08:29:15.065-04:002009-06-24T08:29:15.065-04:00உண்மைதான் குடுகுடுப்பைஉண்மைதான் குடுகுடுப்பைAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-91528453964073703032009-06-24T00:03:34.966-04:002009-06-24T00:03:34.966-04:00வன்னி நினைவுகள் இன்றைய நிலையில் மிகவும் மன வருத்தத...வன்னி நினைவுகள் இன்றைய நிலையில் மிகவும் மன வருத்தத்தையே தருகிறது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com