tag:blogger.com,1999:blog-1850342951524439044.post4871641012548689890..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: பேசிய படங்கள்Anonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-9485137742369319622009-08-21T16:29:47.626-04:002009-08-21T16:29:47.626-04:00நிலா...
எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும்தான் புரியவ...நிலா...
எனக்கு இந்த ஒரு விஷயம் மட்டும்தான் புரியவில்லை. உங்கள் அம்மாவின் சகோதரன் எப்படி உங்கள் அக்காவைத் திருமணம் செய்ய முடியும். எனக்கு இந்த உறவுமுறை புரியவேயில்லை... தாய் மாமன்களை மணம் செய்யும் இந்த முறைகூட இவர்கள் தப்பாய் நடக்கத் தூண்டுகிறது என்பேன்... என் அக்கா மகள்தானே என்ன செய்ய முடியும் என்கிற எண்ணம்...அக்காவைத் திருமணம் செய்துவிட்டான் என்பதால் பொறுத்துப் போகாதீர்கள்.. இப்போது வாலாட்ட முயன்றால் வாலை ஒட்ட நறுக்கிவிடுங்கள்... இதில் வலி என்ன தெரியுமா... அவனைப் பற்றி சின்ன வயதில் நீங்கள் போட்டுக் கொடுத்திருந்தால்கூட எதுவும் நடந்திருக்காது. அநேகமாக உங்கள் வாதம் எடுபட்டிருக்காது.. அவன் பக்கமே பேசியிருப்பார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-41876820412780324702009-08-21T16:24:22.835-04:002009-08-21T16:24:22.835-04:00நையாண்டி நைனா
///நல்ல அலசல் நண்பா...
காமத்தின் ஆர...நையாண்டி நைனா
///நல்ல அலசல் நண்பா...

காமத்தின் ஆரம்பம் காதல்,
காதலின் ஆரம்பம் காமம். ///

உண்மைதான் நைனா... எல்லாம் ஒரு வட்டம்தான்..Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-19876303378028279182009-08-21T16:23:29.348-04:002009-08-21T16:23:29.348-04:00வானம்பாடிகள்
///சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நே...வானம்பாடிகள்
///சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் கீத்.///
நன்றி தலை.. எனக்கு அந்த நறுக்ஸ் டெக்னிக் மட்டும் வரமாட்டேங்குது.. எப்பிடி உங்களால மட்டும் அதெல்லாம் முடியுது??Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-2757234835218258432009-08-21T16:22:18.454-04:002009-08-21T16:22:18.454-04:00சின்ன அம்மிணி..
///குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச...சின்ன அம்மிணி..
///குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது முக்கியம்///
குட் டச் - பேட் டச் பற்றிக் குழந்தைகளோடு பேசவே தயங்கும் பல பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

///ஆனால் குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் உறவினர்களாக இருந்தால் எப்படி தப்பிப்பது அல்லது மற்றவர்களிடம் சொல்வது போன்றவைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும்///
நூறு சதவீத உண்மை.. ஆனால் இன்றைக்கும் உறவுகள் இப்படி நடந்து கொள்வார்கள் என்று பலர் நம்புவது இல்லை...அப்படிப் பாதிக்கப்பட்ட பெற்றோர் வேண்டுமானால் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் பற்றிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். மற்றவர் நிலை கேள்விக்குறி..

///பதிவின் இரண்டாம் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.///
முதல் பகுதி செம கடுப்பில் எழுதியதுAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-55960933643811989332009-08-21T14:14:21.415-04:002009-08-21T14:14:21.415-04:00Your comments about the child abuse is 100% correc...Your comments about the child abuse is 100% correct, it happened to me when i was below 10 years old (by my mom's younger brother still i hate the scoundral because of that but i can't do anything because he married to my elder sister)

Unmai nijathil mikavum sudum...

Nila..Nilanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-60125353449228374712009-08-21T03:30:09.822-04:002009-08-21T03:30:09.822-04:00நல்ல அலசல் நண்பா...
காமத்தின் ஆரம்பம் காதல்,
காத...நல்ல அலசல் நண்பா...

காமத்தின் ஆரம்பம் காதல்,
காதலின் ஆரம்பம் காமம்.

இரண்டும் பொருந்தும் தானே...?நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-92005542551732284722009-08-21T01:11:32.278-04:002009-08-21T01:11:32.278-04:00சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கி...சொல்லும் விடயம் எதுவாயினும் மிக நேர்த்தியாக சொல்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள் கீத்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-53064471324844156352009-08-20T20:54:14.985-04:002009-08-20T20:54:14.985-04:00குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது...குழந்தைகளுக்கு குட் டச்-பேட் டச் சொல்லிக்கொடுப்பது முக்கியம். ஆனால் குழந்தைகளிடம் தவறாக நடப்பவர்கள் உறவினர்களாக இருந்தால் எப்படி தப்பிப்பது அல்லது மற்றவர்களிடம் சொல்வது போன்றவைகளையும் சொல்லிக்கொடுக்கவேண்டும். பதிவின் இரண்டாம் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.Anonymousnoreply@blogger.com