tag:blogger.com,1999:blog-1850342951524439044.post2543445787250639061..comments2023-10-20T07:39:51.736-04:00Comments on இன்னாத கூறல்: வில்லுப்பாட்டுAnonymoushttp://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1850342951524439044.post-1207027280227880442009-07-29T15:56:08.723-04:002009-07-29T15:56:08.723-04:00கட்டாயம் செய்யுங்க rootoகட்டாயம் செய்யுங்க rootoAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-3659948348698405022009-07-29T15:30:21.274-04:002009-07-29T15:30:21.274-04:00sinna mani is from my village!! atchuvelly!!! now ...sinna mani is from my village!! atchuvelly!!! now i dont hav time to give e whole detail abt him!! but will come back to u tomorrow!!!rootonoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-7516613517341051892009-07-29T11:14:35.114-04:002009-07-29T11:14:35.114-04:00put the link of "villupaaddu" songs from...put the link of "villupaaddu" songs from movies
"thooral ninnu pochu" and "hitler umanath"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-7685550976922309082009-07-29T10:37:28.675-04:002009-07-29T10:37:28.675-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோசலன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோசலன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-5724712550173056562009-07-29T10:08:32.528-04:002009-07-29T10:08:32.528-04:00யோகராசா மாஸ்டரின் வில்லிசை நான் பார்த்தில்லை. ஒரு...யோகராசா மாஸ்டரின் வில்லிசை நான் பார்த்தில்லை. ஒரு வேளை ஞாபகம் வைத்திருக்க முடியாத சின்ன வயதுகளில் அதை பார்த்திருக்கலாம். ஆனால் அண்ணா அந்த வில்லிசை பாடல்களை வீட்டில் பாடிக் கொண்டிருப்பான். கேட்டால் யோகராசா மாஸ்டரின் வில்லிசை குழுவின் பாடலென்பான். ஆனால் தினேஸ்சும் வில்லுப்பாட்டு செய்யுது எண்டு நான் 3 வருசத்திற்கு முன்னால் தான் கேள்விப்பட்டன். நல்ல கால நேரம் வரும் போது அவர் மீண்டும் அதை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-53267106601521269242009-07-28T16:20:02.288-04:002009-07-28T16:20:02.288-04:00நன்றி நிலாமதி அக்கா..நன்றி நிலாமதி அக்கா..Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-9303681577861898252009-07-28T15:54:00.862-04:002009-07-28T15:54:00.862-04:00தமிழரின் பண்பாடுகள் கலை... கலாச்சாரம் என்பன பாடல்க...தமிழரின் பண்பாடுகள் கலை... கலாச்சாரம் என்பன பாடல்கள் வழியாகவே முற்காலத்தில் வந்தன. கதையை கேட்பவர் சலித்துபோகாமலிருக்க கூட இருப்பவர் ஆமா போட்டு ...உற்சாகப்படுத்தி கதை சொல்பவரை தூண்டும் இந்தக்கலை அழி ந்து போகாமல்காக்க பட வேண்டும். வில்லுபாடின் பெருமையை சொன்ன கீத் ......உங்களுக்கு நன்றி . மீண்டும் என் தாயக நினைவை தூண்டிய உங்கள் பதிவு அருமை.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-36912180312186153542009-07-28T15:26:56.849-04:002009-07-28T15:26:56.849-04:00///"தாய் எட்டடி குட்டி பதினாறடி" "ப...///"தாய் எட்டடி குட்டி பதினாறடி" "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" என்று எல்லாம் சொல்லிமளவுக்கு ஒன்றுமில்லை என்னிடம்/// இதற்குப் பெயர்தான் தன்னடக்கமோ.... 16 17 வயதில் ஒரு தொழில் நேர்த்தியோடு (Professionalism) வில்லிசை நிகழ்த்துவது சாதாரண விஷயமில்லை... அதை நீங்கள் செய்தீர்கள்.. சுந்தரேஷ் ஐயா உட்பட்ட உங்கள் குழுவோடுAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-61716137084079204232009-07-28T13:45:22.423-04:002009-07-28T13:45:22.423-04:00வில்லிசை பற்றிய ஒரு சிறந்த பதிவைத்தந்த கீத் உங்களு...வில்லிசை பற்றிய ஒரு சிறந்த பதிவைத்தந்த கீத் உங்களுக்கு நன்றிகள்
பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டு வரும் இந்தக்கலை இப்போது மிகவும் அரிதாக காணப்படுவது வருத்தமளிக்கும் விடயம் தான்.இருந்தாலும் அதற்கு தொடர்ந்தும் வாழ்வு இருக்கிறது என்பதும் உண்மை.
"சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மேடையேறி வில்லிசைக் கலையை காக்க வேண்டும் என்று அன்பு கலந்த சிறு வேண்டுகோள் விடுக்கிறேன்" இது அன்பர் பால் குடியின் கருத்து.
உங்கள் வாழ்த்துக்களால் வாழும் இந்த வில்லிசைக்கலை.

"தாய் எட்டடி குட்டி பதினாறடி" "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" என்று எல்லாம் சொல்லிமளவுக்கு ஒன்றுமில்லை என்னிடம்.
என்னையும் பதிவில் கலந்தமைக்கு நன்றி கீத்

வானம்பாடிகரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-51147532737273349562009-07-27T18:05:01.366-04:002009-07-27T18:05:01.366-04:00வில்லிசை என்றால் என்ன என்று கேற்கும் காலத்தில் இரு...வில்லிசை என்றால் என்ன என்று கேற்கும் காலத்தில் இருக்கோம்!!!!
சிந்திக்க வேண்டிய விடயம்jeyahttps://www.blogger.com/profile/12725733560748021083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-62464913742124275972009-07-27T15:16:23.967-04:002009-07-27T15:16:23.967-04:00எங்கட கோயில் மகாசபை தலைவருக்கு ஸ்ரீதேவி என்ற பெயர்...எங்கட கோயில் மகாசபை தலைவருக்கு ஸ்ரீதேவி என்ற பெயர் பிடிக்கவில்லையோ என்னவோ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வந்தி அண்ணா மற்றும் பால்குடிAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-24317061688027762622009-07-27T13:59:05.316-04:002009-07-27T13:59:05.316-04:00சின்னமணி வில்லிசையை 2002ம் (சரியாக நினைவிலில்லை) ஆ...சின்னமணி வில்லிசையை 2002ம் (சரியாக நினைவிலில்லை) ஆண்டளவில் பார்த்தேன். அவரின் நகைச்சுவை உணர்வுடன் கூடிய முகபாவனையும் தமிழ் துள்ளி விளையாடும் சிலேடைகளும்... அருமை...
வானம்பாடி குடும்பத்தினர் குரல் வளத்தினால் எம்மைக் கவர்ந்தவர்கள். தொடர்ந்தும் அவருடைய புதல்வர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மேடையேறி வில்லிசைக் கலையை காக்க வேண்டும் என்று அன்பு கலந்த சிறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
வந்தியண்ணா சொன்னது போல ஸ்ரீதேவி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1850342951524439044.post-89632593872872179072009-07-27T09:49:44.339-04:002009-07-27T09:49:44.339-04:00நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசைக்குழுவும் நல்ல பிரபலம்.நல்லூர் ஸ்ரீதேவி வில்லிசைக்குழுவும் நல்ல பிரபலம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com